எம்.பி.க்கள் எண்ணிக்கை குறையக் கூடாது

by Staff / 07-10-2023 03:35:52pm
எம்.பி.க்கள் எண்ணிக்கை குறையக் கூடாது

தஞ்சாவூரில் திராவிடர் கழகம் சார்பில் தனக்கு நடந்த பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மக்கள் தொகை குறைந்துவிட்டது என்று சொல்லி, நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்கும் சதிச்செயலை அரங்கேற்றப் பார்க்கிறார்கள். தமிழ்நாட்டில் குடும்பக் கட்டுப்பாடுத் திட்டத்தை முறையாக செயல்படுத்தியதற்கு தண்டனையாக தொகுதியின் எண்ணிக்கையை குறைக்கப் போகிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து 39 எம்.பிக்கள் செல்கிறார்கள் என்றால், நம்முடைய உரிமையை நிலைநாட்டச் செல்கிறார்கள் என்று பொருள். இந்த எண்ணிக்கை கூட வேண்டுமே தவிர, குறையக் கூடாது” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo