பாஜக தேசிய தலைவராகும் நிர்மலா சீதாராமன்?

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், புதிய தலைவர் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. இந்நிலையில் முதல் முறையாக பாஜகவின் தேசிய தலைவர் பதவிக்கு பெண் ஒருவர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக எம்எல்ஏ வானதி சீனிவாசன், ஆந்திராவை சேர்ந்த எம்பி புரண்டேஸ்வரி ஆகியோரின் பெயர்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அதே போல், பெண் ஒருவரை பாஜக தேசிய தலைவராக நியமனம் செய்ய ஆர்எஸ்ஆர் அமைப்பும் ஆதரவு தெரிவித்துள்ளதாம்.
Tags :