விமான ஓடுபாதையில் தார் உருகும் அளவுக்கு அதிகபட்ச வெப்பநிலை விமான சேவைகள் ரத்து

by Editor / 19-07-2022 02:15:32pm
விமான ஓடுபாதையில் தார் உருகும் அளவுக்கு அதிகபட்ச வெப்பநிலை விமான சேவைகள் ரத்து


லண்டனில் விமான ஓடுபாதையில் தார் உருகும் அளவுக்கு உச்ச பட்ச வெப்பம் நிலவியதால் விமான நிலையத்தில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் விமான நிலையத்தில் விமானம் புறப்படுவதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. மோசமான வெப்பநிலையில் ஓடுபாதை பழுதடைந்த நிலையில் நிலையத்தில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் பல்வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.

 

Tags :

Share via

More stories

Logo