ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை" டிரம்ப்

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டிரம்ப் செய்தியாளர்கள் சந்தித்து உரையாடினர். அப்போது அவரிடம், 'ஈரானின் அணுசக்தி நிலையங்களை தாக்கும் முடிவை அமெரிக்கா நெருங்கி வருகிறதா?' என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த டிரம்ப், "நான் அதைச் செய்யலாம்; செய்யாமலும் இருக்கலாம். அதாவது, நான் என்ன செய்ய போகிறேன் என்று யாருக்கும் தெரியாது. ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை" என கூறியுள்ளார்.
Tags :