காய்ச்சலுக்கு 15 ஆயிரம் பேர் உயிரிழப்பு

by Staff / 13-02-2024 02:03:18pm
காய்ச்சலுக்கு 15 ஆயிரம் பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலின்படி, இந்த சீசனில் இதுவரை சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 15 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். பிப்ரவரியில், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பருவத்தில் மொத்தம் 74 குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 

 

Tags :

Share via