சிஆர்பிஎஃப் முகாமில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட வீரர்.

by Editor / 29-05-2023 07:57:42am
சிஆர்பிஎஃப் முகாமில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட வீரர்.

கோவை  துடியலூர் அருகே கதிர்நாயக்கன் பாளையத்தில்  சிஆர்பிஎஃப்  முகாம் உள்ளது. இந்த படைப்பிரிவில்   வீரராக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெகன்(32) பணிபுரிந்து வந்தார்.சிஆர்பிஎஃப்  முகாமில் தனது துப்பாக்கியை கொண்டு தானே சுட்டுக் கொண்டு இந்த வீரர் தற்கொலை செய்து கொண்டார்.
 

 

Tags :

Share via

More stories