நடிகை ரோஜா சோனியாஅகர்வால் சாமி தரிசனம்

by Staff / 02-04-2022 05:19:40pm
நடிகை ரோஜா சோனியாஅகர்வால் சாமி தரிசனம்

தெலுங்கு வருடப் பிறப்பை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோவில் நடிகை ரோஜா தனது கணவர் செல்வமணி உடன் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் தேவஸ்தானம் சார்பில் அவர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன முன்னதாக நடிகை சோனியா அகர்வாலும் ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

படப்பிடிப்புக்காக திருப்பதி வந்ததாகும் விடுமுறை என்பதால் சாமி தரிசனம் செய்ய வந்ததாகவும் தெரிவித்த சோனியா அகர்வால் பின்னர் அங்கிருந்துரசிகர்களுடன்  செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

 

Tags :

Share via