2 ஓவரில் 2 விக்கெட்டுகள்: திணறும் ஜிம்பாப்வே
டி20 உலகக்கோப்பையில் சூப்பர் 12 சுற்றில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 2 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்களில் 186 ரன்கள் எடுத்தது. சூர்யகுமார் யாதவ் அவுட் ஆகாமல் 61 ரன்கள் எடுத்தார். தற்போது 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை ஜிம்பாப்வே துரத்தி வருகிறது.
Tags :