கேப்டனுக்கு பத்மபூஷன் விருது - சத்யராஜ் நெகிழ்ச்சி பதிவு

by Staff / 09-05-2024 03:02:52pm
கேப்டனுக்கு பத்மபூஷன் விருது - சத்யராஜ் நெகிழ்ச்சி பதிவு

மறைந்த கேப்டன் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து நடிகர் சத்யராஜ் நெகிச்சியாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், “எனது அன்பு நண்பர் விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருது கிடைத்திருப்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அவரது குடும்பத்தாருக்கும், தொண்டர்களுக்கும், ரசிகர்களுக்கு எனது வாழ்த்துகள்” என்றார். தொடர்ந்து, “இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்” என்ற எம்ஜிஆர் பாடலையும் பாடினார்.
 

 

Tags :

Share via

More stories

Logo