அதிமுக - பாஜக கூட்டணியை வீழ்த்த முக்கிய நடிகரை களமிறக்க தயாராகும் திமுக..?

கொங்கு மண்டலத்தில் அதிமுக - பாஜக கூட்டணியை வீழ்த்த, 2026 சட்டசபை தேர்தலில், கோவையில் நடிகர் சூர்யாவை களமிறக்க, திமுக முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜயால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கவும் சூர்யா உதவுவார் என திமுக நினைக்கிறதாம். அதற்கு சூர்யா சம்மதிக்காவிட்டால், நடிகர் சிவகுமார் குடும்பத்தில் ஒருவரை களமிறக்கும் திட்டத்தில் திமுக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த செய்தியை பிரபல செய்தித்தாள் வெளியிட்டுள்ளது.
Tags : அதிமுக - பாஜக கூட்டணியை வீழ்த்த முக்கிய நடிகரை களமிறக்க தயாராகும் திமுக..?