தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 160 குறைந்துள்ளது

by Admin / 13-10-2023 10:43:25am
தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 160 குறைந்துள்ளது

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 160 குறைந்துள்ளது  ,இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை 20 ரூபாய் குறைந்து 5410 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது, ஒரு சவரன் பவுன் 43 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது ,24 கேரட் கேரட் சுத்த தங்கம் தங்கம் 5,880 ரூபாய்க்கும் ரூபாய்க்கும் ஒரு சவரன் 47 040 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளியின்  விலை 50 காசு உயர்ந்து 75 ரூபாய் 50 காசுக்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி 75 ஆயிரத்து 500 ரூபாய்க்கு சந்தையில் விற்பனை ஆகிறது

 

Tags :

Share via
Logo