பள்ளிஆசிரியர்-உதவிபேராசிரியர்  பணிக்கான தேர்வு

by Admin / 24-01-2022 07:02:06am
பள்ளிஆசிரியர்-உதவிபேராசிரியர்  பணிக்கான தேர்வு



9,494 அரசு  இடைநிலை,பட்டதாரி ஆசிரியர்,அரசு கல்லூரி உதவி பேராசிரியர்,பாலிடெக்னிக் கல்லூரி
விரிவுரையாளர்,அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர்,விரிவுரையாளர் பணிக்கான தேர்வு தேதியை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ளது,
முதுநிலை ஆசிரியர்  பணியிடங்களுக்கான தேர்வு பிப்ரவரி  இரண்டாவது-மூன்றாவது வாரத்தில் நடக்கும் ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு(TET)ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் நடைபெறும்.
இடைநிலை- பட்டதாரி ஆசிரியருக்கான தேர்வு ஜீன் இரண்டாம் வாரத்தில் நடைபெறும்.மொத்த உள்ள   இடங்கள்4,989(இடைநிலைஆசிரியர்  -3,902,பட்டதாரி ஆசிரியர்,1087 )ஆசிரியர் பணியிடங்கள்   தேரிவுவாரியத்தின் மூலம் நடக்கும் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
1,334 அரசு கல்லூரி உதவி பேராசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஆகஸ்ட் முதல்வாரத்தில்
நடைபெறும். பாலிடெக்னிக் கல்லூரிகாலியாகஉள்ள493 இடங்களுக்கான விரிவுரையாளர் தேர்வு நவம்பர் இரண்டாம்
வாரத்தில் நடைபெறும்.
அரசு பொறியியல்கல்லூரி உதவிபேராசிரியர் 104 பணியிடங்களுக்கு டிசம்பர் இரண்டாம் வாரம் தேர்வு நடைபெறும்.167விவுரையாளருக்கான தேர்வு ஜீன் இரண்டாம் வாரத்தில் நடைபெறும்.

 

 

Tags :

Share via