பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் கல்வி வளர்ச்சிநாள் -தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தம் ட்விட்டா் பக்கத்தில்,

by Admin / 15-07-2022 12:06:54pm
பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் கல்வி வளர்ச்சிநாள் -தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தம் ட்விட்டா் பக்கத்தில்,
தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தம் ட்விட்டா் பக்கத்தில்,பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை #கல்விவளர்ச்சிநாள் எனத் தலைவர் கலைஞர் அறிவித்ததே, நாம் கல்வி பெற்றிட அவர் முன்னெடுத்த திட்டங்களைத் தலைமுறைகள் தாண்டியும் எடுத்துக்கூறும்! போராடிப் பெற்ற கல்வி உரிமையால், அறிவார்ந்த நற்சமுதாயமாய் விளங்கிடுவோம்! என்று பதிவு
 

Tags :

Share via