எடப்பாடிக்கு விழுந்த அடி - பாலகிருஷ்ணன்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு விழுந்த அடி என சிபிஎம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அவர், "விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் தலைமையை மீறி அக்கட்சியினர் திமுகவுக்கு வாக்களித்துள்ளது, எடப்பாடி பழனிசாமிக்கு விழுந்த அடி. திமுக கூட்டணிக்கு மகத்தான எதிர்காலம் உள்ளது என்பதை இந்த இடைத்தேர்தல் முடிவு உணர்த்தியுள்ளது” என்று கூறியுள்ளார்.
Tags :