சிறுமி பாலியல் வழக்கு - 7 பேருக்கு சாகும் வரை சிறை

by Editor / 18-07-2025 03:49:14pm
சிறுமி பாலியல் வழக்கு - 7 பேருக்கு சாகும் வரை சிறை

கோவையில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 7 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2019ல் பூங்காவில் பிறந்தநாள் கொண்டாட சென்ற சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். இந்நிலையில், மணிகண்டன், கார்த்திக், ஆட்டோ மணிகண்டன், ராகுல், பிரகாஷ், நாராயணமூர்த்தி, கார்த்திகேயன் ஆகியோருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து கோவை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 

 

Tags :

Share via