பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்

by Staff / 21-09-2022 11:09:27am
பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்

பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பல முக்கிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்றும் பல முக்கிய முடிவுகளை எடுக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும் தீபாவளி போனஸ் ,மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு குறித்து முடிவெடுக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் பல்வேறு திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்டுகிறது

 

Tags :

Share via