வாஷிங்டனில் சரக்கு ரயிலில் இருந்து கழண்டு 25 கிலோ மீட்டர் தூரம் தனியாக ஓடுகாலி டேங்கர்

by Admin / 29-01-2022 02:35:27pm
வாஷிங்டனில் சரக்கு ரயிலில் இருந்து கழண்டு 25 கிலோ மீட்டர் தூரம் தனியாக ஓடுகாலி டேங்கர்

அமெரிக்கா வாஷிங்டனில் ரயிலில் இருந்து தனியாக கலந்த காலி  டேங்கர் சுமார் 25 கிலோமீட்டர் தூரம் தானாக ஓடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கொலம்பியாவில் இருந்து வந்த சரக்கு ரயிலில் ஒன்று தானிய  கழண்டு தானாக ஓடத்தொடங்கியது.

ஓட்டுனரும் கவனிக்காததால் சுமார் 25 கிலோ மீட்டருக்கு தனியாக ஓடியுள்ளது இறுதியில் மேடான பகுதியில் செல்ல முடியாமல் காலி டேங்கர் நின்றதாக கூறப்படுகிறது.

ரயிலில் இருந்து டேங்கர் எப்படி கழண்டது என விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்

 

Tags :

Share via

More stories