உள்ளாட்சித் தேர்தலில் பின்பற்ற வேண்டிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பின்பற்ற வேண்டிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
அனைவரும் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும்.
அதிக கூட்டம் சேர்க்க தடை
அனைத்து அலுவலங்களுக்கு முன்பாக கிருமி நாசினி இருக்க வேண்டும்
அனைத்து மாவட்டத்திலும் ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும்
முடிந்த வரைவில் தேர்தல் அதிகாரிகளுக்கு இணையதளம் மூலம் பயிற்சி அளிக்க வேண்டும்
வீடு வீடாக பிரச்சாரம் செய்ய 3 பேருக்கு மட்டும் அனுமதி
விதிளை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை
கொரோனோ அறிகுறி உள்ளவர்கள் மாலை 5 மணி முதல் 6 வரை வாக்களிக்கலாம்
முகவர்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்
Tags : Corona guidelines to be followed in local elections