திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறைக்கு 2 புதிய படகு இயக்கம் தொடக்கம்.

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் அமைந்துள்ள பூம்புகார் படகு போக்குவரத்து கழகத்திலிருந்து திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறைக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கான 8கோடி மதிப்பிலான புதிய இரு சொகுசுப் படகினை பொதுப்பணி, நெடுஞ்சாலை, மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ வேலு கொடியசைத்து துவக்கி வைத்தார், அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் பங்கேற்பு.
Tags :