கள்ளகாதல் ஜோடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை

சேலம் அம்மாபேட்டையைச சேர்ந்த விஷ்ணு (வயது 27) அவரது கள்ளக்காதலி சத்யா (வயது 22 )இன்று அதிகாலை அம்மாபேட்டை மிலிட்டரி ரோட்டில் உள்ள ரயில் பாதையில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை.சேலம் ஜங்சன் ரயில்வே போலீசார் விசாரணை.
Tags :