பிரதீப் ரங்கநாதனை பாராட்டிய ரஜினிகாந்த்

by Staff / 12-11-2022 04:25:32pm
பிரதீப் ரங்கநாதனை பாராட்டிய ரஜினிகாந்த்


இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து பிரதீப்பை நடிகர் ரஜினிகாந்த் நேரில் ஆஇத்து பாராட்டியுள்ளார். அவரது புகைப்படங்களை பகிர்ந்த அவர், “இதைவிட வேறு என்ன கேட்க முடியும். சூரியனின் அருகில் இருந்ததுபோன்ற ஒரு வெதுவெதுப்பு. அந்த சிரிப்பு, கண்கள், ஸ்டைல், அழுத்தமான அணைப்பு. என்ன ஒரு ஆளுமை? சூப்பர் ஸ்டார் இன்று லவ் டுடே பார்த்து என்னை பாராட்டினார். நீங்கள் சொன்ன வார்த்தையை மறக்கவே மாட்டேன் சார்” என கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories