நாா்வே செஸ் தொடரில் வெற்றி பெற்ற பிரக்ஞானந்துக்கு வாழ்த்து -முதலமைச்சர்-மு.க.ஸ்டாலின்

சில மாத இடைவெளியில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை இரு முறை வீழ்த்தி, உலகை வியப்பில் ஆழ்த்திய நம் சென்னைச் சிறுவன்பிரக்ஞானந்தா தற்போது நாா்வே செஸ் தொடரில் வென்று மீண்டும் இந்தியாவுக்கே புகழ் சேர்த்துள்ளார். வெற்றிகளும் புகழ்மாலைகளும் மென்மேலும் குவியட்டும் -முதலமைச்சர்-மு.க.ஸ்டாலின் வாழ்த்து
Tags :