ரூ.4 கோடிக்கும் நயினருக்கும் தொடர்பில்லை அண்ணாமலை பேட்டி

by Staff / 08-04-2024 02:37:45pm
ரூ.4 கோடிக்கும் நயினருக்கும் தொடர்பில்லை அண்ணாமலை பேட்டி

ரூ.4 கோடி பறிமுதலுக்கும் தனக்கும் தொடர்பில்லை என நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீர விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் கோவையின் அடிப்படை தேவை சாலைதானே தவிர, மைதானம் இல்லை. மைதானம் கட்டும் பணத்தில் அடிப்படை வசதிகளை மக்களுக்கு செய்து கொடுக்கலாம். கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்ற பார்க்கிறார் முதலமைச்சர் என கோவையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories