மீண்டும் சரிந்த தங்கம் விலை

by Staff / 15-10-2022 11:04:47am
மீண்டும் சரிந்த தங்கம் விலை

சென்னையில் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 4690 ரூபாய்க்கும் சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து 37,520 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. . வெள்ளி விலையில் ரூ.2 குறைந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.55.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது

 

Tags :

Share via