இந்திய தேசத்தை ஆளும் பிரதமராக ஆட்சி பொறுப்பு ஏற்க உள்ளார்.செந்தில் பாலாஜி

by Staff / 11-03-2023 05:36:19pm
இந்திய தேசத்தை ஆளும் பிரதமராக ஆட்சி பொறுப்பு ஏற்க உள்ளார்.செந்தில் பாலாஜி

கோவையில் நடைபெற்ற மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “நமது இலக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தல் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். 40க்கு 40 தொகுதிகளிலும் முதலமைச்சர் அறிவிக்கும் வேட்பாளர்கள் வெற்றி வாகை சூட அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். ஒட்டு மொத்த இந்தியாவிற்கு வழிகாட்டியாக திகழ்ந்து கொண்டிருக்கும் முதலமைச்சர், நாளை இந்திய தேசத்தை ஆளும் பிரதமராக ஆட்சி ஏற்க உள்ளார்” எனத் தெரிவித்தார்.

 

Tags :

Share via
Logo