திருவாரூர் மாவட்டத்தில் நான்காவது நாளாக கடுமையான பனிப்பொழிவு

by Editor / 09-02-2023 08:25:33am
திருவாரூர் மாவட்டத்தில் நான்காவது நாளாக கடுமையான பனிப்பொழிவு

திருவாரூர் நன்னிலம் கொரடாச்சேரி கமலாபுரம் திருத்துறைப்பூண்டி மாங்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவ காணப்படுகிறது.கடுமையான பனிப்பொழிவின் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சாலையில் பயணித்து வருகின்றனர்

 

Tags :

Share via