பெண் காவல் துறையினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரக்கன்றுகளை வழங்கினார் 

by Admin / 08-03-2023 12:10:21pm
 பெண் காவல் துறையினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரக்கன்றுகளை வழங்கினார் 

உலக மகளிர் தினத்தையொட்டி சந்தித்த காவல் துறை இயக்குநர்கள் முதல் காவலர்கள் வரையிலான பெண் காவல் துறையினருக்கு ,முதலமைச்சரின் பாதுகாப்பு பிரிவில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு, அவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார் 

 பெண் காவல் துறையினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரக்கன்றுகளை வழங்கினார் 
 

Tags :

Share via