சுவிட்சர்லாந்தில் 2026 புத்தாண்டு கொண்டாட்டத்தின் போதுதீவிபத்தில் 40 பேர் பலியாகினர்
சுவிட்சர்லாந்தில் 2026 புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கிராண்ட்ஸ் மண்டனா சொகுசு விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீபத்தில் 40 பேர் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 2026 ஜனவரி 1 அதிகாலை 1.30 மணி அளவில் லே கான்ஸ் டலேசன் பாரின் ஏற்பட்ட தீ விபத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.. முதற்கட்ட விசாரணையில் , தீவிரவாத தாக்குதல் எதுவும் இல்லை என்றும் ஒரு பாட்டிலில் மெழுகுவர்த்தி ஏற்றிய போது மரத்தாலான மேற்கூறையில் தீ பரவியதால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாகவும் விபத்து நடந்த பகுதியை சுற்றியுள்ள பகுதியில் பத்து ஹெலிகாப்டர்கள் மற்றும் 40 ஆம்புலன்ஸ் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன.
Tags :



















