மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஆலோசனை
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் - ஒமைக்ரான் அதிவேகமாகப்பரவி வருவதன் எதிரொலி
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் இன்று
காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நிகழ்த்த உள்ளார்.
Tags :