பாலியல் புகாரில் பாஜக முன்னாள் மாவட்ட செயலாளர் கைது

by Staff / 11-04-2024 01:37:25pm
பாலியல் புகாரில் பாஜக முன்னாள் மாவட்ட செயலாளர் கைது

திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக செயலாளராக இருந்த மகுடீஸ்வரன் அரசுப் பள்ளியில் காலை உணவுத் திட்ட பொறுப்பாளராக உள்ள பெண்ணிடம், மதுபோதையில் பாலியல் தொந்தரவு அளித்ததாக போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். கட்சியின் அனைத்து பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட அவர் கர்நாடக மாநிலம் மங்களூரில் 4 நாட்களாக தலைமறைவாக இருந்த நிலையில் இன்று போலீசார் அவரை சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.

 

Tags :

Share via