சினிமா

படத்திலும் எனக்குத் துணையில்லை .வாழ்க்கையிலுமில்லை- சிம்பு

by Admin / 19-03-2023 07:24:16pm

பத்து தல படத்தின் பாடல் வெளியீட்டுவிழா நேற்று சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடந்தது.பட நாயகன்சிம்பு,கெளதம் கார்த்தி,பிரியா பவானி சங்கர்,கெளதம் மேனன்,இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்,தய...

மேலும் படிக்க >>

பொன்னியின் செல்வன் -2  அகநக பாடல் நாளை வெளியீடு

by Admin / 19-03-2023 12:37:02pm

பிரபல வரலாற்று நாவலாசிரியர் அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன்  கதையை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தம் இயக்கத்தில் கார்த்தி,விக்ரம்,ெஜயம்ரவி,நாசர்,பிரகாஷ்ராஜ்,ஐஸ்வர்யா...

மேலும் படிக்க >>

சிவ கார்த்திகேயன் செல்வாக்கு சரியவில்லை.

by Admin / 17-03-2023 10:09:54am

குழந்தைகள்,பெண்கள்,இளைஞர்களை ரசிகர்களாக அதிக அளவில் பெற்றிருக்கும் சிவகார்த்திகேயனின் டாக்டர்,டான் படம் வெற்றி பெற்றநிலையில் அவரது பிரின்ஸ் படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியானத...

மேலும் படிக்க >>

நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது

by Admin / 13-03-2023 09:48:46am

அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்து வரும்  95 -வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில்,ஆர்.ஆர்.ஆர் படத்தில்இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த இசையமைப்புக்காக கீரவாணி ஆஸ்கார் விருது வழ...

மேலும் படிக்க >>

பத்து தல படத்தின் டீசரை வெளியிட்டது படக்குழு

by Admin / 03-03-2023 11:20:37pm

சிலம்பரசனின் மாநாடு,வெந்து தணிந்தது காடு படங்களை அடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் பத்து தல .இப் படத்தின்  அதிகாரபூர்வமாக டீசரை   படத்தயாரிப்பு நிறுவனமான  ...

மேலும் படிக்க >>

சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை முதல் பாடல் வெளியீடு

by Admin / 03-03-2023 11:17:02pm

வெற்றிமாறனின் இயக்கத்தில் எழுத்தாளர் ெஜயமோகனின் சிறுகதையான துணைவன் கதையை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்படுகிற படம் விடுதலை.ரெட் ெஜயண்ட்,இன்போ டைமெண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்...

மேலும் படிக்க >>

முதல் சூப்பர் ஸ்டார் பற்றிய திரைப்படத்தை பார்த்திபன் இயக்க உள்ளார்.

by Admin / 03-03-2023 01:58:49pm

தமிழ்த்திரையுலகின் முடிசூடா திரையுலக மன்னர் என்று ரசிகர்களால் பாராட்ட பட்ட முதல் சூப்பர் ஸ்டார்  எம்.கே.டிதியாகராஜ  பாகதவர் வாழ்க்கை வரலாற்றை மையமாக  வைத்து படம் எடுக்க   உள்ள...

மேலும் படிக்க >>

 சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் சார்பில் வடிவேலுவுக்கு டாக்டர் பட்டம்.

by Editor / 27-02-2023 11:21:47pm

நகைச்சுவை நடிகை வைகைப்புயல் வடிவேலுக்கு உயரிய விருதாக கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்விருதினை உயர்நீதிமன்ற நீதியரசர் வள்ளிநாயகம் தலைமையின் கீழ் இயங்கும் சர...

மேலும் படிக்க >>

சிம்புக்கு இலங்கை பெண்ணுடன் திருமணமா? மேனேஜர் விளக்கம்

by Admin / 26-02-2023 06:23:42pm

நடிகர் சிம்பு தன் நடிப்பின் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.அவர் ஐஸ்வர்யா ,நயன்தாரா,ஹன்சிகா என காதலில்கிசுகிசுக்கப்பட்டார் .ஆனால்,யாரையும் திரு...

மேலும் படிக்க >>

விக்னேஷ் சிவனின் அடுத்த படத்தின் அறிவிப்பு விரைவில் வர உள்ளது.

by Admin / 23-02-2023 07:53:09pm

எப்பொழுதும் பேசப்படும் நபர்களில்  தவிர்க்க முடியாத நபராக  மாறியுள்ளார் விக்னேஷ் சிவன்.துணிவு படம் வந்ததும் அஜித்தின்  அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி தீபாவளிக்கு தந்து விட...

மேலும் படிக்க >>

Page 45 of 130
Logo