சென்னை அரசு ஸ்டாலின் மருத்துவமனை வருகைப்பதிவேட்டில் முறைகேடு.

by Staff / 02-05-2022 01:31:19pm
சென்னை அரசு ஸ்டாலின் மருத்துவமனை வருகைப்பதிவேட்டில் முறைகேடு.

சென்னையில் உள்ள ஸ்டாலின் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர் ஒருவர் வருகை பதிவேட்டில் பத்து நாட்களுக்கான பதிவை, ஒரே நேரத்தில் இடும் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைகளில் மருத்துவர்கள் உள்ளிட்ட பணியாளர்களின் வருகைப் பதிவை உறுதி செய்யும் வகையில் பயோமெட்ரிக் முறையைக் கட்டாயமாக உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் ஸ்டாலின் அரசு மருத்துவமனையில் பயோமெட்ரிக் முறை சரியாக பின்பற்றப்படவில்லை, என தொடர் புகார் எழுந்து வரும் நிலையில் இந்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via

More stories