பெண்களின் கன்னித்தன்மை சோதனை அரசியல் சாசனத்திற்கு எதிரானது.-நீதிபதி ஸ்வர்னா கன்டா ஷர்மா

by Editor / 08-02-2023 05:22:06am
 பெண்களின் கன்னித்தன்மை சோதனை அரசியல் சாசனத்திற்கு எதிரானது.-நீதிபதி ஸ்வர்னா கன்டா ஷர்மா

பெண்கள் சிறைச்சாலையில் கன்னித்தன்மை சோதனைகள் நடத்தப்படுவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நீதிபதி ஸ்வர்னா கன்டா ஷர்மா கூறுகையில், கன்னித்தன்மை சோதனை அரசியல் சட்டத்தின் பிரிவு 21-ன்படி தனிநபர் சுதந்திரத்திற்கு எதிராக இருக்கிறது. உடல் ஒருமைப்பாடு மறுக்கப்படுகிறது. இத்தகைய செயல்பாடுகள் பெண்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறது என கூறினர்.

 

Tags :

Share via