17 மாவட்டங்களுக்கு மழை

by Staff / 07-12-2023 05:18:19pm
17 மாவட்டங்களுக்கு மழை

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இரவு 7.30 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம். திருவாரூர், தஞ்சை. புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via
Logo