மூளையை உண்ணும் அமீபா.. மருத்துவர் விளக்கம்

by Staff / 08-07-2024 04:48:00pm
மூளையை உண்ணும் அமீபா.. மருத்துவர் விளக்கம்

இந்த மூளையை உண்ணும் அமீபாவானது நேரடியாக மூக்கில் நுழைந்து சுவாசப்பகுதி வழியாக மூளையை அடைந்து பாதிப்பை ஏற்படுத்திக்கிறது. இந்த வகையான அமீபா நீர் நிலைகளில் குளிப்பதன் மூலம் உள்ளே செல்கிறது. மேலும் இந்த நோயை குணப்படுத்த இதுவரை மருந்துகள் எதுவும் கன்டுபிடிக்கப்படவில்லை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 100 பேருக்கு வந்தால் அதில் 97 பேருக்கு மரணம் நிச்சயம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் வீடுகளில் ஏர் கூலர் பயன்படுத்துபவர்களுக்கு இந்த ஆபத்து ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via