600போதை மாத்திரைகள்- 4 கிலோ கஞ்சா பறிமுதல்-மூவர் கைது

ஆவடி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 600 போதை மாத்திரைகள் மற்றும் 4 கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.கஞ்சா போதை மாத்திரைகளை பதிக்க வைத்திருந்த கிருஷ்ண காந்த் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட ஹரிஷ், ஆனந்த் உள்ளிட்ட மூவரை ஆவடி துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.கடந்த இரு தினங்களுக்கு முன் 15000 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags : ஆவடி அருகே 600போதை மாத்திரைகள்- 4 கிலோ கஞ்சா பறிமுதல்-மூவர் கைது