கனடாவுக்கு விசா கட்டுப்பாடுகள் ஏன்

by Staff / 27-02-2024 02:21:00pm
கனடாவுக்கு விசா கட்டுப்பாடுகள் ஏன்

கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை அச்சுறுத்தியவர்கள் மீது கனடா அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு லண்டன் மற்றும் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு காரணமானவர்கள் மீதும் சம்பந்தப்பட்ட நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அடிக்கடி அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதன் காரணமாக கடந்த காலங்களில் கனடாவிற்கு விசா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

 

Tags :

Share via