எங்களை தொட்டு கூட பார்க்க முடியாது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
மத்தியில் ஆண்டு வரும் பாஜக அரசு ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே உடை, ஒரே உணவு என கொண்டு வருகிறது. கடந்த அடிமை அதிமுக அரசு அனைத்து உரிமைகளையும் மத்திய அரசிடம் அடகு வைத்தது. அதேபோல் நம்மை அடக்க நினைக்கிறார்கள். ED, CBI, வருமானவரித்துறை இப்படி மத்திய அரசின் எந்த அணிகள் வந்தாலும் எங்களை தொட்டு கூட பார்க்க முடியாது என தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கறாராக கூறியுள்ளார்.
Tags :



















