ஈரான்-இஸ்ரேல் மோதல்: ட்ரம்ப் சந்திப்புக்கு காமேனி தயார்?

by Editor / 04-06-2026 03:38:29pm
ஈரான்-இஸ்ரேல் மோதல்: ட்ரம்ப் சந்திப்புக்கு காமேனி தயார்?

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானை தாக்கியதில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் குடும்பத்தினர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக ஈரான் தாக்குதலில் ஈடுபட்டது. வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இருதரப்பிலும் போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடந்தாலும், தாக்குதல் தொடர்கிறது. இந்நிலையில், ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமேனியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்திக்க உள்ளார். பேச்சுவார்த்தையில் காமேனியின் ஒப்புதல் முக்கியம் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo