லெபனானுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் இல்லை.. இஸ்ரேல் அறிவிப்பு
இஸ்ரேல் ராணுவ தளபதி இயால் ஜமீர், ஹைபா நகரிலுள்ள கடற்படை தளத்திற்கு சென்றார். போருக்கான விசயங்களை பற்றி ஆய்வு மேற்கொண்ட அவர், படையினருடன் ஆலோசனை மேற்கொண்டார். இதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, 'லெபனானுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் எதுவும் இல்லை' என உறுதிப்படுத்தினார். இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே அமெரிக்கா தலைமையிலான 4-வது சுற்று பேச்சுவார்த்தை வாஷிங்டனில் நடந்து வரும் சூழலில், அவர் இதனை கூறியுள்ளார்.
Tags :



















