ரஜினியின் தீடீர் விசிட்

ரஜினியின் தீடீர் விசிட்
அண்ணாத்தா, சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த், நயன்தாரா,குஷ்பூ,கீர்த்தி சுரேஷ்போன்ற முன்னணியினர் நடித்து.பல எதிர்பார்ப்பை உருவாக்கிய நிலையில்,வெளிவந்த படம் ஆனால்,எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொண்டது. தயாரிப்பு தரப்பில் திருப்தி இல்லை என்பது தான் பேச்சு.இந்நிலையில்,ரஜினிகாந்த் திடீரென்று இயக்குனர் சிவாவின் அண்ணா நகர் வீட்டிற்கு சென்றது வியப்பினை ஏற்படுத்தியது.சுமார் இரண்டு மணி நேரம் இயக்குனர் வீட்டிலிருந்த ரஜினி அவருக்கு தங்க சஙகிலியை பரிசளித்ததாகச்சொல்லப்படுகிறது.எதற்காக இந்த திடீர் சந்திப்பு என்பது புரியாத புதிராக உள்ளது என்கிறது
திரைத்துறை வட்டாரங்கள்
Tags :