இமாச்சல பிரதேசத்தில் மலைப்பாதையில் வாடகை கார் ஓட்டும் இளம்பெண் மீனாட்சி
இமாச்சல பிரதேசம் சிம்லாவில் மலைப்பாதைகளில் வாடகை கார் ஓட்டும் இளம்பெண் மீனாட்சியின் பெண்களின் உறுதிக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
பெண்கள் சுயமான முன்னேற்றத்தை அடையமுடியும் என்று உலக மகளிர் தினத்தையொட்டி அவர் தெரிவித்தார்.
மீனாட்சி என்ற இந்த இளம்பெண் கரடுமுரடான பனிபடர்ந்த மலை பாதைகளில் லாவகமாக காரை ஓட்டிச்சென்று சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்கிறார்.
எந்தவித நிர்பந்தமும் இல்லாமல் விரும்பி இந்த தொழிலை மேற்கொண்டதாக கூறும் மீனாட்சி மலைப்பாதையில் காரை ஓட்டுவது மிகவும் பிடித்திருப்பதாக கூறுகிறார்
Tags :