மதுரை எம்ய்ஸ் மருத்துவமனை அறிவிப்பு எம்.பி.பி.எஸ் முதல் ஆண்டு மருத்துவ படிப்பு எப்ரல் 4 ஆம் தேதி தொடங்கும்

by Editor / 27-03-2022 07:04:41am
மதுரை எம்ய்ஸ் மருத்துவமனை அறிவிப்பு எம்.பி.பி.எஸ் முதல் ஆண்டு மருத்துவ படிப்பு எப்ரல் 4 ஆம் தேதி தொடங்கும்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான எம்.பி.பி.எஸ் முதல் ஆண்டு மருத்துவ படிப்பு எப்ரல் 4 ஆம் தேதி தொடங்கும்.இராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் 5 ஆம் தளத்தில் வகுப்புகள் நடைபெறும்.கொரைனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகளில் பங்கேற்க மாணவர்களுக்கு வேண்டுகோள்,2022 - 23 கல்வியாண்டில் 50 மருத்துவ மாணவர்கள் பயில உள்ளனர்.

 

Tags :

Share via