மாணவிக்கு பாலியல் தொல்லை உதவி பேராசிரியர் மீது வழக்கு பதிவு

by Editor / 03-04-2022 02:33:13pm
மாணவிக்கு பாலியல் தொல்லை உதவி பேராசிரியர் மீது வழக்கு பதிவு

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்.பெரியார் பல்கலைகழகத்தின்  உதவி பேராசிரியர் பிரேம்குமார் மீது வழக்கு.சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் விசாரணை.

 

Tags : Case registered against student sexual harassment assistant professor

Share via