ஆசிரியர் தகுதித் தேர்வுTRB புதிய அறிவிப்பு

by Editor / 11-04-2022 08:03:02am
ஆசிரியர் தகுதித் தேர்வுTRB புதிய அறிவிப்பு

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ( TET ) B.Ed., / D.T.Ed., இறுதியாண்டு பயிலும் மாணவர்களும் Bonafide Certificate-ஐக் கொண்டு விண்ணப்பிக்கலாம்,நடப்பு ஆண்டுக்கான TET தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் வரும் 13-ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், TRB புதிய அறிவிப்பு.

    

 

Tags :

Share via