லஞ்சம்:கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் தற்காலிக நீக்கம்.

by Editor / 13-04-2022 09:01:41pm
லஞ்சம்:கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் தற்காலிக நீக்கம்.

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து மேட்டூர் சாராட்சியர் வீர்பிரதாப்சிங் உத்தரவின்படி வட்டாட்சியர் அருள் பிரகாஷ் உதவியாளர் நெடுமாறனை தற்காலிகமாக பணியிட நீக்கம் செய்தார்.

 

Tags :

Share via