தமிழக அமைச்சரவை கூட்டம் ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல்வர் தலைமையில் நடைபெறுகிறது.

by Editor / 23-08-2022 09:44:37pm
தமிழக அமைச்சரவை கூட்டம் ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல்வர் தலைமையில் நடைபெறுகிறது.

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் வருகிற ஆகஸ்ட் 30ம் தேதி காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது.

 

Tags :

Share via