மின்கட்டண உயர்வுக்கு எதிரான விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்

by Staff / 24-09-2022 10:44:45am
மின்கட்டண உயர்வுக்கு எதிரான விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்

மின்கட்டண உயர்வுக்கு எதிரான விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்தம் செய்துவந்த நிலையில் தற்போது அது வாபஸ் பெறப்பட்டுள்ளது. எனினும் நல்ல முடிவு கிடைக்கும் வரை மின் கட்டணம் செலுத்தப்போவதில்லை என விசைத்தறியாளர்கள் அறிவித்துள்ளனர்.

Tags :

Share via
Logo