மின்கம்பத்தில் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

by Editor / 09-10-2022 10:20:39pm
 மின்கம்பத்தில் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

காரைக்குடி: காரைக்குடி அருகே ஆம்னிவேன் மின்கம்பத்தில் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளார். விபத்தில் பலத்த காயம் அடைந்த மணிகண்டன், ஜெயபால், அரவிந்த் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த 4 பேர் காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
 

 

Tags :

Share via