சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 உயர்ந்து ரூ.40,376-க்கு விற்பனை

by Editor / 09-12-2022 03:03:55pm
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 உயர்ந்து ரூ.40,376-க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 உயர்ந்து ரூ.40,376-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.24 உயர்ந்து ரூ.5,047-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.20 காசுகள் அதிகரித்து ரூ.72.50-க்கு விற்பனையாகிறது.

 

Tags :

Share via